பொங்கல் விழா
தமிழ் பாரம்பரியத்தைப் போற்றும்

பொங்கல் விழா 2026

தமிழ் பாரம்பரியத்தைப் போற்றும் இந்த இனிய பொங்கல் விழாவில் சொந்தங்கள் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ள அன்புடன் வரவேற்கிறோம்.

Feb 08, 2026
நேரம்: காலை 7:30 முதல் மாலை 6:30 வரை
டோனாகேல கேம்ப்,அன்னனூர், சென்னை